SHREE ASTROLOGY CENTRE

Add to Favourites
SHREE ASTROLOGY CENTRE

More Information

ஜோதிடம் என்பது வாழ்வில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்து கொள்ள இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரமாகும். அத்தகைய ஜோதிடத்தை நாம் சிறப்பான ஒரு ஜோதிடர் மூலம் கண்டறியும் போது தான் நாம் நமது எதிர்காலத்தை பற்றிய தெளிவான உண்மையை உணர முடியும். எதிர்காலத்தை பற்றி நாம் தெரிந்து கொண்டால் கவனமாக செயல்பட முடியும் என்பதால் ஜோதிடம் என்பது ஒரு வரமே..

அந்த வகையில் இறைவன் நமக்கு தந்த மிக சிறப்பான ஜோதிடர்களில் ஒருவர் தான் திருமதி உஷா பழனிராஜா அவர்கள் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர், ஜோதிடத்தில் பல பட்டங்களும், மிகுந்த கல்வி ஞானமும் கொண்ட இவர் உயர் கணித சார ஜோதிடம் என்ற சிறப்பான ஜோதிட முறை மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை மிகவும் சிறப்பாக கூறி வருகிறார். டிகிரி சுத்தமாக ஜாதகத்தை கணித்து துல்லியமான பலன்களை தருவது இவரது தனி சிறப்பு.

உபநட்சத்திர கோட்பாட்டினை (Sublord Theory) பயன்படுத்தி ஒரு நிமிட இடைவெளியில் பிறக்கும் இரட்டை குழந்தையரின் ஜாதகத்தையும் தெளிவாக வேறுபடுத்தி சொல்லக்கூடிய இந்த உயர் கணித சார ஜோதிட முறையில் தான் இந்த இணையதளத்தின் வாயிலாக வாசகர்களுக்கு ஜோதிட ஆலோசனைகள் துல்லியமாக வழங்கப்படுகின்றது. உங்கள் வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியில் தீர்வு காண உங்கள் பிறந்த விவரங்களை துல்லியமாக எங்களுக்கு மெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும். உங்களுக்கு தெளிவான விளக்கமான பலன்கள் தரப்படும். நன்றி....
448 Views

Contact Information

No.130, Vellalar Street
Near Avanthika Silks
Pondicherry, Puducherry
605001
97915 41139
Refer WEDDINGBRIDE.IN when you contact this vendor

Reviews

No Reviews Yet. Be the first to review.

You have to login to add review. Click here to Log In.